இந்த துஆக்களின் தொகுப்பு அஷ்-ஷெய்க் முஹம்மத் ஸாலிஹ் அல்முனஜ்ஜித் அவர்களின் “100 துஆ மினல்-கிதாபி வஸ்-ஸுன்னதிஸ் ஸஹீஹா” என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டது. அந்த புத்தகத்தில் ஷெய்க் அவர்கள், நூறு துஆக்களை அதன் அர்த்தங்களை கவனித்து, பதினொன்று தலைப்புகளின் கீழ் கொண்டுவந்துள்ளார்கள்.
வெளியீடு: மார்ச் 2026
பக்கம்: 133 பக்கங்கள்
ஹதியா: இலவசம் | டவுன்லோட் செய்துக்கொள்ளலாம். பிறரிடத்தில் பகிரலாம்.
அல்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் இருந்து பாவமன்னிப்பு துஆக்கள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
வெளியீடு: மார்ச் 2025
பக்கம்: 20 பக்கங்கள்
ஹதியா: இலவசம் | டவுன்லோட் செய்துக்கொள்ளலாம். பிறரிடத்தில் பகிரலாம்.