மீஸான் வாய்ப்பாடு
மீஸான் வாய்ப்பாடு
குறிப்புகள்:
தற்போது الفعل الصحيح السالم களுக்கு ஸர்ஃப் அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலத்தில் المعتل, المضاعف , المهموز ஆகிய வினைச்சொற்களுக்கு ஸர்ஃப் அட்டவணை அமைக்கப்படும். இன் ஷா அல்லாஹ்.
தற்போது نُونُ التَّأْكِيْدِ الخَفِيْفَةُ, نُونُ التَّأْكِيْدِ الثَّقِيْلَةُ , المُضَارِعُ المَنْصُوبُ , المُضَارِعُ المَجْزُومُ , لا النَّاهِيةِ , لَامُ الأَمْرِ , الأَمْرُ களுக்கு المعلوم வடிவம் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதர صيغة கள் விரைவில் அமைக்கப்படும். இன் ஷா அல்லாஹ்.