அஸ்-ஸர்ஃப்
அஸ்-ஸர்ஃப்
அரபு மொழி (சொல் இலக்கணம்)
அரபு மொழி (சொல் இலக்கணம்)
தகுதிகள்:
ஆர்வம்
தொடர் முயற்சி
தொடர் பங்களிப்பு
யாருக்கு?
ஆண்கள், பெண்கள்
வயது தடை இல்லை
காலம்: 5 மாதங்கள்
கட்டணம்: ரூ 500/- பதிவு கட்டணம் + ரூ 400/- மாதாந்திர கட்டணம் (கட்டண சலுகை உண்டு)
சிறப்பம்சங்கள்:
அரபு சொற்களின் கட்டமைக்கும் முறை
எல்லா وزن வடிவங்களையும் எளிமையாக அறிந்துக்கொள்ளல் + Vocabulary building சொற்களை அறிதல்.
வஸ்ன்களுக்கு ஏற்றாற்போல் மாறும் அர்த்தங்களை அறிதல்
குர்அன் சொற்களை எளிமையாக அர்த்தங்களுடன் பதிய வைத்தல்.
மீஸான், அஜ்னாஸ், ஸன்ஜானி அனைத்தையும் உள்ளடக்கம்
எளிமையான பயிற்றுவிக்கும் முறை.
ஆன்லைன் வகுப்புகள்; recording available.
இறுதி தேர்ச்சிக்கு பின்னர் சான்றிதல் வழங்கப்படும்.
BONUS:
30 வீடியோக்கள் கொண்ட நூறானீ காஇதா வகுப்புகள்.
கற்கைநெறி அறிமுக உரை