அந்-நஹ்வ்
அந்-நஹ்வ்
அரபு இலக்கணம்
அரபு இலக்கணம்
தகுதிகள்:
அரபு வாசிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஆர்வம்
தொடர் முயற்சி
தொடர் பங்களிப்பு
யாருக்கு?
ஆண்கள், பெண்கள்
வயது தடை இல்லை
காலம்: 10 மாதங்கள்
கட்டணம்: ரூ 500/- பதிவு கட்டணம் + ரூ 350/- மாதாந்திர கட்டணம் (கட்டண சலுகை உண்டு)
சிறப்பம்சங்கள்:
அரபு இலக்கண சட்டங்களை எளிமையாக புரிந்து கொள்ளும் பாட திட்டம்.
எளிமையான பயிற்றுவிக்கும் முறை.
ஆன்லைன் வகுப்புகள்; recording available.
இறுதி தேர்ச்சிக்கு பின்னர் சான்றிதல் வழங்கப்படும்.
BONUS:
30 வீடியோக்கள் கொண்ட நூறானீ காஇதா வகுப்புகள்.
கற்கைநெறி அறிமுக உரை