நூரானி காஇதா
நூரானி காஇதா
யஸ்ஸர்னல் குர்ஆன் - FOUNDATION level
யஸ்ஸர்னல் குர்ஆன் - FOUNDATION level
தகுதிகள்:
ஆர்வம்
தொடர் முயற்சி
தொடர் பங்களிப்பு
யாருக்கு?
ஆண்கள், பெண்கள்
வயது தடை இல்லை
காலம்: 30 வகுப்புகள் | Own Pace
கட்டணம்: ரூ 500/- ஒருமுறை | மாதாந்திர கட்டணம் இல்லை
சிறப்பம்சங்கள்:
எல்லா வயதினருக்கும் ஏற்ற அமைப்பிலான சிறப்பான பாட வடிவமைப்பு.
அரபு எழுத்துகளின் சரியான உச்சரிப்பு - அறிதல் & பயிற்சிகள்.
சரளமாக குர்ஆன் ஓத பயிற்றுவித்தல்.
எளிமையான பயிற்றுவிக்கும் முறை.
ஸூறாக்கள் மனனம்.
ஆன்லைன் வகுப்புகள்; recording available.
அவரவர் வேகத்திற்கு ஏற்ப கற்றுக்கொள்ளல்.
பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு பதில்கள்.
இறுதி தேர்ச்சிக்கு பின்னர் சான்றிதல் வழங்கப்படும்.
கற்கைநெறி அறிமுக உரை
எமது மாணவர்களின் கருத்து