அல்குர்ஆன் ஓதுதல்
அல்குர்ஆன் ஓதுதல்
கற்கைநெறி 2
கற்கைநெறி 2
தகுதிகள்:
ஆர்வம்
தொடர் முயற்சி
தொடர் பங்களிப்பு
யாருக்கு?
ஆண்கள்: வயது தடை இல்லை
பெண்கள்: 5 - 12 வயது
காலம்: 19 வகுப்புகள் | Own Pace
கட்டணம்: ரூ 500/- ஒருமுறை | மாதாந்திர கட்டணம் இல்லை
சிறப்பம்சங்கள்:
நன்கு ஓத தெரிந்தவர்கள், ஓரளவு ஓத தெரிந்தவர்கள், ஓத தெரியாதவர்கள் என்று பல நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்ப தனித்தனியான பாடத்திட்டம்.
தொழுகையில் வழமையாக ஓதும் சூராக்களை சரியாக ஓதும் practical பயிற்சி வகுப்புகள்.
தஜ்வீத் சட்டங்களை பதிய வைத்தல்.
எளிமையான பயிற்றுவிக்கும் முறை.
ஆன்லைன் வகுப்புகள்; recording available.
அவரவர் வேகத்திற்கு ஏற்ப கற்றுக்கொள்ளல்.
பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு பதில்கள்.
இறுதி தேர்ச்சிக்கு பின்னர் சான்றிதல் வழங்கப்படும்.
கற்கைநெறி அறிமுக உரை
எமது மாணவர்களின் கருத்து