கற்கைநெறி அறிமுக உரை
தகுதிகள்:
ஆர்வம்
தொடர் முயற்சி
தொடர் பங்களிப்பு
யாருக்கு?
ஆண்கள், பெண்கள்
வயது தடை இல்லை
காலம்: 30 வகுப்புகள் | Own Pace | 3 மாதங்கள்
கட்டணம்: ரூ 500/- ஒருமுறை | மாதாந்திர கட்டணம் இல்லை
சிறப்பம்சங்கள்:
எல்லா வயதினருக்கும் ஏற்ற அமைப்பிலான சிறப்பான பாட வடிவமைப்பு.
அரபு எழுத்துகளின் சரியான உச்சரிப்பு - அறிதல் & பயிற்சிகள்.
சரளமாக குர்ஆன் ஓத பயிற்றுவித்தல்.
எளிமையான பயிற்றுவிக்கும் முறை.
தஜ்வீத் சட்டங்களை PRACTICAL ஆக பதிய வைத்தல்.
முழு பாடத்திற்கும் ACCESS. உங்கள் வேகத்திற்கு ஏற்ப கற்றல்.
பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு விரைவான பதில்கள்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி கவனம், ஓதல் திருந்தங்கள்.
சான்றிதழ் வழங்கப்படும்.
தகுதிகள்:
ஆர்வம்
தொடர் முயற்சி
தொடர் பங்களிப்பு
யாருக்கு?
ஆண்கள், பெண்கள்
வயது தடை இல்லை
காலம்: 19 வகுப்புகள் | Own Pace | 4 மாதங்கள்
கட்டணம்: ரூ 500/- ஒருமுறை | மாதாந்திர கட்டணம் இல்லை
சிறப்பம்சங்கள்:
நன்கு ஓத தெரிந்தவர்கள், ஓரளவு ஓத தெரிந்தவர்கள், ஓத தெரியாதவர்கள் என்று பல நிலையில் உள்ளவர்களுக்கு ஏற்ப தனித்தனியான பாடத்திட்டம்.
தொழுகையில் வழமையாக ஓதும் சூராக்களை சரியாக ஓதும் practical பயிற்சி வகுப்புகள்.
தஜ்வீத் சட்டங்களை பதிய வைத்தல்.
எளிமையான பயிற்றுவிக்கும் முறை.
முழு பாடத்திற்கும் ACCESS. உங்கள் வேகத்திற்கு ஏற்ப கற்றல்.
பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு விரைவான பதில்கள்.
ஒவ்வொருவருக்கும் தனித்தனி கவனம், ஓதல் திருந்தங்கள்.
சான்றிதழ் வழங்கப்படும்.
எமது மாணவர்களின் கருத்து