அல் ஹிதாயா இஸ்லாமிய கல்விச்சாலை (AHIA)
ஷரீஅத் கல்வியின் அனைத்துத் துறைகளையும் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அல் ஹிதாயா இஸ்லாமிய கல்விச்சாலை தொடங்கப்பட்டுள்ளது. உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் கற்றுக்கொள்ள எதுவாக, நிகழ்நிலை (Online) வாயிலாக, இக்கல்விகளை வழங்கி வருகிறது.
கல்வியை தேடி வருபவர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக, படித்ததை புரிந்துக்கொண்டு, மனதில் தங்கும் விதத்தில் எளிமையான முறையில் கல்வியை எத்திவைப்பது எமது பிராதான நோக்கம் ஆகும்.
OUR COURSES
OUR BOOKS
WHAT OUR STUDENTS SAY